Popular

யாழ். வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மயில்வாகனம் பாலசரஸ்வதி அவர்கள் 12-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை (பருத்தித்துறை Petrol Set உரிமையாளர்) – மகாலஷ்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், கல்வியங்காடு தம்பிப்பிள்ளை – சிவக்கொழுந்து தம்பதியினரின் ஆசை மருமகளும்,காலஞ்சென்ற ஶ்ரீதேவி வாமனகணேசன், தியாகலிங்கம் (கனடா), ஈஸ்வரகுமாரி (கனி), சண்முகலிங்கம் (சுவிஸ்), இரஞ்சனாதேவி (மலர்-இலண்டன்), ஞானம்பிகை (ராணி-நோர்வே) ஆகியோரின் சகோதரியும்,சுகன்ஜா (கனடா), சதீஷ்குமார் (இலண்டன்), தாட்சாயினி (இலண்டன்), பொன்னுத்துரை (இலண்டன்), கிறிஷான் (நோர்வே), வைஷ்ணவி (நோர்வே) ஆகியோரின் பெரியம்மாவும்,சுதர்ஷன் (இலண்டன்), ஶ்ரீகரன் (இலண்டன்), வனிதா (சுவிஸ்), துஷ்யந்தன் (கனடா), துஷ்யந்தி (கனடா), நிஷா (சுவிஸ்), நிலஷ்சன் (சுவிஸ்), நிலுஷா (சுவிஸ்) ஆகியோரின் மாமியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 12, 2025
  • Time of Funeral: 10-12-2025 at 3:30pm
  • Funeral Location: Tiruvudal Chalani Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *