Popular

கம்பளை – அட்டபாகை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், முறுக்கு இறம்பொடை மற்றும் இல- 338/14, நுவரெலியா வீதி, புசல்லாவயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மீனம்மா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் திருவுடல் புசல்லாவை தகனச்சாலையில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *