யாழ். மானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மன்னார் – உயிலங்குளம் 9ம் கட்டையை வசிப்பிடமாகவும், தற்போது   Anna Paulowana – நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மீனாட்சி வேலுப்பிள்ளை அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தம்பையா – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், சின்னத்தம்பி – சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (நெடுந்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,தவலஷ்மி (ஓய்வுபெற்ற கூட்டுறவு பரிசோதகர்-இலங்கை), காலஞ்சென்ற பாக்கியவதி, பாலகிருஷ்ணன், இரத்தினபூபதி (ஜேர்மனி – கமநல ஆராய்ச்சி நிலையம் – ARIT இலங்கை), திலகவதி (ஆசிரியை – இலங்கை), கிருஸ்ணவானி (ஆசிரியை – நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தங்கராஜா (இலங்கை), சிவசுந்தரம் (இலங்கை), யோகாம்பிகை (ஜேர்மனி), சிவநாதன் (ஜேர்மனி), கேதீஸ்வரன் (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,யோகராணி, செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், ராசலட்சுமி, அருமைநாயகம், ஞானலட்சுமி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 17, 2025
  • Time of Funeral: 17-02-2025 at 5:00 PM
  • Funeral Location: Crematorium Schagen (Hairinghuizwerg 3, 1741 NC Schagen Netherlands).

Leave a Review

Leave a message for your friend or loved one...