Popular

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மோகனேஸ்வரி அகிலநாதன் அவர்கள் 30-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ன செல்வவிநாயகம் – நாகம்மா தம்பதியினரின் மூன்றாவது புதல்வியும்,
காலஞ்சென்ற குமாரசாமி – பவளக்கொடிமாலை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அகிலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
இளஞ்செழியன், கயல்விழி, மலர்விழி, இதயச்சந்திரன், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தமிழ்ச்செல்வி, அஜிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
நந்தீஸ், பாலச்சந்திரன், சுகன்யா, மொகமட் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிதின், அற்புதன், நிமல், அபூர்வா, நிதிலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி, வரதராஜன், யோகேஸ்வரி, குகராஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற மகாலஷ்மி, ஆனந்தலஷ்மி, விஜயலஷ்மி, சுப்புலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்தனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-02-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 – 11.00 இடையில் LAHE, ஜேர்மனியில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 7, 2024
  • Time of Funeral: 7th February 2024 between 09:00am & 11:00am
  • Funeral Location: LAHE, Germany.

Leave a Review

Leave a message for your friend or loved one...