நுவரெலியா – இராகலைச சேர்ந்த திருமதி. மொரின் நோயல் அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், அருளானந்தம் இராயர் ஆச்சாரி அவர்களின் அன்பு மனைவியும்,விமலதாஸ், போல்ராஜ், கலாராணி ஆகியோரின் அன்பு தாயாரும்,திலகேஸ்வரி, தஜனி, பிரதாபன் ஆகியோரின்பாசமிகு மாமியாரும்,மிதுஷா, விதுஷா, ரஜிவ்குமார், லதுஸிக்கா, ஹரேஷ் ஆகியோரின் அன்பு பாட்டியும்,கிதுர்ஷனின் அன்பு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 20-02-2025 வியாழக்கிழமை மதியம் 1:00 மணியளவில் இராகலை புனித ஜெபமாலை மாதா ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 20, 2025
  • Time of Funeral: 20-02-2025 at 1:00 PM
  • Location of Remains: Irakala, Nuwara Eliya
  • Funeral Location: Holy Rosary Mother Church, Irakala.

Leave a Review

Leave a message for your friend or loved one...