யாழ் இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு மற்றும் திருகோணமலை இராஜவரோதயம் சதுக்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி முருகையா சின்னத்தங்கம் அவர்கள்திருகோணமலையில் 30-05-2023ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நாகமுத்து மாணிக்கம் தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன் பு மருமகளும்,
முருகையா (இ.போ.ச ஓய்வுநிலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விஜிதா, மகிபன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுரேஸ்குமார் (பொறியியலாளர்), வனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யஷ்மின், லவிட்சன், கிசாலினி, நிகலினி ஆகியோரின் பாட்டியும்,
சிற்றம்பலம், முருகேசு, கந்தசாமி, வள்ளியாயகி, நாகேஸ்வரி, இராமநாதன், மகேந்திரன், மகேஸ்வரன், செல்வபவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவசிகாமணி, சிறீவள்ளி, இராஜேஸ்வரி, சங்கரப்பிள்ளை, சிவபாலசுந்தரம், ராகினி, மைதிலி, கலா, சிவலோஜினி, காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கண்மணி, அன்னம் மற்றும் சிவகாமி, மீனாட்சி, நடதாசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்க
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 4, 2023
- Location of Remains: Trincomalee
- Funeral Location: Bhootaudal Samithital Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...