Popular

யாழ். ஏழாலை மேற்கு கேசாவத்தையைப் பிறப்பிடமாகவும், தெகிவளையை வசிப்பிடமாகவும கொண்ட திருமதி. முத்துக்குமாரு கமலாதேவி அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசண்முகம் – ராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முத்துக்குமாரு அவர்களின் அன்பு மனைவியும்,கௌரி, நந்தினி, நந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஶ்ரீஸ்கந்தகுமார், ஶ்ரீதரன், ஜெயவதனா, தேவகுஞ்சரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்ற மயில்வாகனம், தெய்வநாயகி ஆகியோரின் சகோதரியும்,மாதுமை-மயூரன், பிரணவன், சுவேதன்-காயத்திரி, சிவானி-சிவசன், சரண்யன், யதுர்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஆத்விக், கனிரோன், அக்‌ஷரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 16, 2024
  • Time of Funeral: 16-05-2024 from 8.30 am,
  • Time the Cortege Leaves: 16-05-2024 from 2:00PM
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *