Popular

யாழ். மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துலிங்கம் ராசம்மா அவர்கள் 08-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் காலை 09.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 9, 2025
  • Time of Funeral: 09-06-2025 at 09:00am
  • Location of Remains: Madhagal West, Jaffna,
  • Funeral Location: Madhagal Bodhi Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *