fbpx
Popular

யாழ்.வல்வெட்டித்துறை, தெணியம்மையைப் பிறப்பிடமாகவும், தற்போது இந்தியா-திருச்சி, சீனிவாச நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடனசிகாமணி மகாலெட்சுமி அவர்கள் 30-10-2024 புதன்கிழமை அன்று அதிகாலை 1.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மார்க்கண்டு-சொர்ணலெட்சுமி தம்பதியினரி அன்பு மகளும், கதிரிப்பிள்ளை-அழகுரெத்தினம் தம்பதியினரின் மூத்தல மருகளும்,நடனசிகாமணி (நடனிமேத்திரி) அவர்களின் அன்பு மனைவியும்,கௌரி, உதயலெட்சுமி (குட்டியம்மன்), ரவீந்திரராஜா (வௌ்ளை ரவி), புவனேஸ்வரராசா (நாகேஷ்), தவராசா (குட்டித்தம்பி), ஜோகராஜஸ் (ஜோக்), வில்வராஜ் (விஜயன்), வதனி ஆகியோரின் தாயாரும்,வரதன், குகதாஸ், தனலெட்சுமி (பழா), மாந்தளிர், பாமா, சுமதி ஆகியேராின் மாமியாரும்,ருசீந்திரம், சந்திரலிங்கம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 1, 2024
  • Time of Funeral: 01-11-2024 at 3.00 pm
  • Location of Remains: Srinivasa city, Trichy, India
  • Funeral Location: Pugadal Oyamari Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...