யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Borken ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கலாவதி அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சீத்தாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காண்டீபன்(Borken), பிரகாஷ்(Borken) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மாவதி, காலஞ்சென்ற சத்யாவதி, சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லீனா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Monday, 05 Sep 2022 9:00 AM – 11:30 AM
Waldfriedhof Borken Dülmener Weg 128, 46325 Borken, Germany
தொடர்புகளுக்கு:
வீடு – குடும்பத்தினர் Mobile : +49 28 616 3528காண்டீபன் – மகன் Mobile : +49 172 172 8630பிரகாஸ் – மகன் Mobile : +49 175 912 2933
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 05 Sep 2022 9:00 AM - 11:30 AM
- Funeral Location: Waldfriedhof Borken Dülmener Weg 128, 46325 Borken, Germany
Leave a message for your friend or loved one...