fbpx
Popular

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Cesson ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இராஜபூபதி அவர்கள் 23-04-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(கம்பளை) அவர்களின் அன்பு மனைவியும்,
கோகிலராஜா, றஞ்சினி, றாஜி, தயா, றஞ்சன், ஜெயந்தி, சாந்தினி, கிருபாகரன், சுபாசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பவளம்மா, சின்னத்துரை, சபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவசுப்பிரமணியம் மலர் மற்றும் பத்மநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அம்புஜா, ஆனந்தராஜா, பாஸ்கரன், இரட்ணசிங்கம், கலா, உதயகுமார், தீபா, ஈசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கார்த்திக், சகானா, கிஷா, துஷா, வினோ, கஜன், டிலுக்‌ஷன், கெளசி, கெளதம், கெளரீஷ், சாயீஷன், கரீஷன், மதுமிதா, நிர்நிதா, அஜந்தன், மத்தீஸ், டினோஷன், பாருஷா, சாதுரிஜன், ஆதீ ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
உருத்த

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...