யாழ். காரைநகர் வலந்தலை மாப்பாணவூரி நெடுங்காட்டை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா நித்தியலெட்ச்சுமி அவர்கள் 14-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான (மலாயன் பென்சனியர் அடைவுகடை) தம்பிப்பிள்ளை-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கனகசபை-பரிமளம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,நிரஞ்சனி (கனடா), நந்தினி, நந்தகுமார் (கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,விவேகானந்தன், உருத்திரன், நந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஷாம்பவி, விக்ரம், அரவிந்தன் ஆகியோரின் பேத்தியும்,வாமதேவன், வரதராசன், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சுந்தரமூர்த்தி, செல்வலெட்சுமி, தனபாலன், கருணாகரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும், ராஜேஸ்வரி, சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம்பிள்ளை, சரஸ்வதி, சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
