திருகோணமலை கூனித்தீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகராசா இராசமணி அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,பிரபாகரன், சந்திரசேகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுபாஷினி, கவிதா ஆகியோரின்பாசமிகு மாமியும்,ரோஹித், பவீசன், ராகேஷ், அய்லா ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் (இல: 362/54, இன்டர்சீட் வத்தை, சிறைச்சாலை வீதி, தலுப்பத்தை, நீர்கொழும்பு) அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். கேட்டுக்கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 9, 2025
- Time of Funeral: 09-03-2025 at 9:30 am
- Location of Remains: No: 362/54, Interseat Wattay, Prison Road, Taluppattai, Negombo)
- Funeral Location: Pukaguldal Negombo General Cemetery.
Leave a message for your friend or loved one...