Popular

மட்டக்களப்பு – சித்தாண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா சாரதாதேவி அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான டேவிட் – செல்லம்மா தம்பதயினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்போடி – சிவசுந்தரம் தம்பதியினரின் மருமகளும்,நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,தேவரஞ்சன் (கனடா), தேவரஜனி (அபிவிருத்தி உத்தியோகத்தர்), விஜிதா (போதன ஆசிரியை – VTA), சதீஸ் கண்ணா (போதன ஆசிரியர் – VTA ), புவிராஜ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற சந்திராவதி அவர்களின் அன்புச் சகோதரியும்,கனகசூரியம் அவர்களின் மைத்துனியும்,சசிகலா, முரளிதரராஜன், ஷபேஸ்காந்த், ரேணுகா, அபிலாஜினி ஆகியோரின் மாமியும்,கோசானி, நிருசனா, சபித்தனன், மதுரக்‌ஷி ஆகியோரின் அம்மம்மாவும்,கிறிசாணிக்கா, சயந்தவி, நிகாஷ்மிகன், தரணிக்கா, சப்தநிசா, பிரதீக்‌ஷா, கபிக்‌ஷா ஆகியோரின் அப்பம்மாவும்,சூரியப்பிரசாத், கோகிலசாந்தி, சுதர்சன், டினுசியா, ஹம்சாயினி, லெக்சாயினி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 5, 2025
  • Time of Funeral: 5th October 2025 at 10:00am
  • Location of Remains: Sidthandi, Batticaloa
  • Funeral Location: Thiruvudal Sidthandi Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *