யாழ் சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும் மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடேசன் தெய்வானைப்பிள்ளை அவர்கள் 2-06-2023ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதியனரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சிவகாமிப்பிள்ளை தம்பதியனரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அம்பலவாணர் நடேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்லாச்சிப்பிள்ளையின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தையா, சிதம்பரப்பிள்ளை, குணவீரசிங்கம், செல்லம்மா, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தம்பிஐயா, நாகம்மா, செல்லம்மா, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முகுந்தன் (ஜேர்மனி) மற்றும் திருவேணி (ஆசிரியர், யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), ரவீந்திரன் (நோர்வே), கௌரிவேணி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபாகரன், திலகவதி (ஜேர்மனி),கலைரூபி (நோர்வே), குணராசா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரஜீபன், ராகீசன், ரட்சிகா (ஜேர்மனி), திவானுஜன் ,சுபானிஜன், கம்சியா (இலங்கை), துபிசன்,விதுசன், வர்ணிக
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...