யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும்,  Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகலட்சுமி விஜயகுமார் அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா (இளைப்பாறிய கூட்டுறவு முகாமையாளர்) – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், இராசரத்தினம் – ஞானேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற விஜி (கோப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற விமேஷ், விஜித்தா, அக்ஷாதா, குட்டி ஆகியோரின் அன்பு தாயாரும்,எலைசா, ஒலிவியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,பகவன் (கனடா), சந்திரா (கனடா), சுவாமி, நாகரத்தினம், மூர்த்தி, கோபால், நாகேஷ், தேவன், மித்திரா, தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...