fbpx
Popular

யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகவும்,கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி  நாகம்மா சங்கரப்பிள்ளை அவர்கள்21-06-2022ம் திகதி செவ்வாய்கிழமை இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற Malayan Pensioner  தில்லையம்பலம் கந்தையா-சுந்தரம் அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் சின்னக்குட்டி அவர்களின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் சங்கரப்பிள்ளை(ஓய்வு பெற்ற விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாவதி(தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை- கொழும்பு இரத்மலானை),
சிவரூபினி(Sri Lankan Telecom),கிருபாலினி,சிவநேயச்செல்வி,பிரகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசோதி(ஆசிரியர் இந்துக்கல்லூரி பம்பலப்பிட்டி,கொழும்பு,சிவராசா(கொழும்பு),
நந்ததேவா(ONALLY HOLDING PLC  Unity Plaza,colombo-4),ஆனந்தகுமார்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
விஸ்ணுகா,காணுடீபன்,பானுகரன்,பவதாரணி ஆகியோரின் அம்மம்மாவும்,
 
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்,பரமேஸ்வரி,ஈஸ்வரி,இலட்சுமணன், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2022ம் திகதி வியாழக்கிழமை காலை 1

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...