fbpx
Popular

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட. திருமதி நாகமணி தங்கமுத்து அவர்கள் 02/10/22 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார்.  காலஞ்சென்ற  தம்பையா பார்வதி தம்பதிகளின் அன்பு  மகளும்,
காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற நாகமணி அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
நவரத்தினராணி(இலங்கை), தங்கரத்தினம்(கனடா) , ஶ்ரீரங்கநாதன்(கனடா) கமலாதேவி(கனடா)
ஜெகதேவி(கனடா), மகேந்திரன்(கனடா),செல்வரத்தினம் (குட்டி கனடா). ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
பாலசுப்பிரமணியம்(சுந்தரம்), சிவராசா, சாந்தா, பத்மநாதன், தவம், செல்வி, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, முருகேசு, மகேஷ்வரி, செல்வராசா மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
“ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா “

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...