Popular

யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகராஜா பாக்கியலட்சுமி அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சின்னராசா, நமசிவாயம், சேனதிராஜா, அன்னலட்சுமி மற்றும் ராசலட்சுமி (டென்மார்க்), சரஸ்வதி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பகீரதி (பிரான்ஸ்), இராஜகுமாரி (இலங்கை), இராஜகுமார் (இலங்கை), சுபீகரன் (பிரான்ஸ்), இராஜதேவி (இலங்கை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சூரியகுமார் (பிரான்ஸ்), சிவசோதி (இலங்கை), கல்பனா (இலங்கை) ஆகியோரின் அருமை மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, செல்லத்துரை, இரத்தினம், மனோன்மணி, கண்மணி ஆகியோரின் மைத்துனியும்,கார்த்திகன், கதிர்சன், கபிலன், டனுசிகா, வதுசிகா, தினோஜன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,அபிலாஷ், ஆதிரன் ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 17, 2025
  • Time of Funeral: 15-08-2025 and Saturday, 16-08-2025 from 10:00 am to 5:00 pm, 17-08-2025 from 10:00 am to 12:30pm
  • Time the Cortege Leaves: 17-08-2025 at12:30pm
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
  • Funeral Location: Thiruvudal Mount Lavinia General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *