Popular

யாழ். கரம்பன் மேற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகராஜா பாலசரஸ்வதி அவர்கள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – அன்னம்மா தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,ராதை (சுவிஸ்), வித்தியா (இலண்டன்), பாரதி (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,வசந்தன் (இலண்டன்), சிறி (சுவிஸ்), ராச் (ரஞ்சன் – அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஸ்கந்தராஜா (சிறி – கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பராசக்தி கிருபாம்பிகை, சிவகாமசுந்தர (அம்பிகா), வாமதேவன் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான இளையதம்பி, முத்துகுமாரசாமி, கந்தையா, காலஞ்சென்ற அருந்ததிநாயகி, செல்வநாயகி (கனடா), ஜீவநாயகி (யாழ்ப்பாணம்), யோகராணி (கனடா), காலஞ்சென்றவர்களான விமலாதேவி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 26, 2026
  • Time of Funeral: 25-01-2026 from 4.00 pm - 8.00 pm, 26-01-2026 from 12.00 pm - 2.00 pm
  • Time the Cortege Leaves: 26-01-2026 at 2.40 pm
  • Location of Remains: Asian Funeral Care (35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, UK)
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB, UK)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *