யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகம், Montreal – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகரத்தினம் கந்தையா அவர்கள் 25-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – சின்னாச்சுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இராசையா – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,மகாலக்ஷ்மி (மகா), தவேந்திரன், புஷ்பராணி, கனகரத்னராசா, விமலாதேவி (விமலா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,அரணாச்சலம், நவரட்ணசிங்கம், மனோன்மணி, சின்னதங்கம், அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவகௌரி, மதுரநாயகம், கிருஷ்ணகோபன், தர்மதாஸ் (தாஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிறிஸ்டினா (ஜேர்மனி), ஜஸ்டினா (ஜேர்மனி), கிறிஸ்டியன் (ஜேர்மனி), தினேஷ் (கனடா), ஜஸ்வின் (கனடா), ஹரிராம் (கனடா), ஹரணி, ஹரி, ஹரிப்ரியா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 2, 2025
- Time of Funeral: 02-11-2025 from 9:00 AM
- Time the Cortege Leaves: 02-11-2025 at 3:00pm
- Funeral Location: Antenna Funeral Home (55 Rue, Gince Montreal, QC, H4N, IJ7
