யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. நாகரத்தினம்மா பாலசிங்கம் அவர்கள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,பத்மராஜா, பத்மா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சிவாஜினி, ஆனந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,விதுஷன், கஜலக்ஷன், ஷயந்தவி, ஷருணுஷ், ஷர்வின், ஷயாணா, சுருலித்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் அன்னாரது வட்டுக்கோட்டை இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 28, 2025
- Time of Funeral: Oct 28th 2025 at 7 AM.
- Location of Remains: Vaddukottai, Jaffna
