யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வவுனியா – 2ம் குறுக்குத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரி சபாநாதன் அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – பொன்னம்மா தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – மகேஸ்வரி தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற சபாநாதன் (City Trade Corporation- உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,சுகந்தினி, குமுதினி, கலாஜினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,நவரட்ணராஜா, ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,திவ்யா, அருண், மாதங்கி, செந்தூரன், காயத்ரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 30, 2026
- Time of Funeral: 30-01-2026 from 7:00 am
- Time the Cortege Leaves: 30-01-2026 at 3:00pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
- Funeral Location: Thiruvudal Borella Public Cemetery
