Popular

யாழ். ஊர்காவற்றுறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகேஸ்வரி சின்னத்தம்பி அவர்கள் 12-01-2024ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அளவெட்டியில்  காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற  சிவசம்பு-கமலாதேவி தம்பதியரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற கந்தையா-பார்வதி தம்பதியரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
 
குலேந்திரன், தனலட்சுமி (கனடா), விஜயலட்சுமி (லண்டன்), யோகேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, மகேந்திரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
Dr. சிவகௌரி (அவுஸ்ரேலியா), வாசுகி (யாழ்/  வட இந்து மகளீர் கல்லூரி), சண்முகப்பிரியா (மனிதவள  திட்டமிடலாளர், கீதுறு சர்வதேச விமான நிலையம், லண்டன்), Dr. தயாநிதி (அவுஸ்ரேலியா), கிருஷ்ணலீலா (உதவி முகாமையாளர்- சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்), Dr. கஜேந்திரன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
சிவகுமார் (அவுஸ்ரேலியா), அரவிந்தன், லக்ஸ்மன் (லண்டன்), முகுந்தன் (அவுஸ்ரேலியா), கோபிநாத் (சிங்கப்பூர்), வித்தியா (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சுருதி, சங்கவி, ஹர்சன், அபிலாஷினி,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *