Popular

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நகுலேஸ்வரி பாலேந்திரா அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் சம்பந்தர் – பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் கனகசபாபதி – சிவயோகம் தம்பதியினரி அன்பு மருமகளும்,பாலேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,இளங்கோ (இலண்டன்), சேரன் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,நாராயணி, சங்கரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,மித்திரன், ஓவியா, கனிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரன், ஈஸ்வரானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ஈழவேந்தன், யோகேந்திரன், இந்திராணி மற்றும் விஜேந்திரராணி (குட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 21, 2025
  • Time of Funeral: 21-09-2025 from 8.30 am to 12.00 noon
  • Time the Cortege Leaves: 21-09-2025 from 8.30 am to 12.45pm
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *