Popular

யாழ். கொக்குவில் மஞ்சவனபதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நகுலேஸ்வரி விஜயரட்ணம் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகைசு தம்பு – சின்னாச்சிபிள்ளை தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்ற செட்டித்தெரு விஜயரட்ணம் அவர்களின் அன்புக்கணவரும்.ராஜகுமார், லோகநாதன், சண்முககுமாரன், பிரபாவதி, காலஞ்சென்ற ரதி, மஞ்சுளா, அரவிந்தன் ஆகியோரின் பாசமிக்க அன்னையும்,தெய்வீஸ்வரி, நளாயினி, குமுதினி, ஜீவானந்தன், தங்கமயில், ரவீந்திரன்பிள்ளை, கல்பனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பேரப்பிள்ளைகளின் அன்பு பேத்தியும்,பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டயும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 10, 2025
  • Time of Funeral: 10-11-2025, from 10:00 am to 2:00pm
  • Time the Cortege Leaves: 10-11-2025, at 4:00pm
  • Location of Remains: Jayaratna Florist's House, Borella,
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *