Popular

யாழ். மாரீசன்கூடல் இளவாலையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லையா அழகம்மா அவர்கள் 24-05-2025 சனிக்கிழமை அன்று நோர்வேயில் சாந்தமடைந்தார்கள்.அன்னார், காலஞ்சென்ற நல்லையா (ஆசிரியர் – தாவடி) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ஸ்ரீ சிவதாஸ், நிற்குணம் மற்றும்முருகதாஸ், கங்காதரன், பத்மநாதன், வசந்தினி, வரதன் ஆகியோரின் அன்பான தாயும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *