fbpx
Popular

ஹட்டன்-கொட்டகலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லப்ப ரெட்டியார் சிவகாமு அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமாள் ரெட்டியார்-லட்சுமி அம்மாள் தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி ரெட்டியார்-பொன்னம்மாள் தம்பதியினரின் மருமகளும்,இந்தியா-திருச்சி மாவட்டம் ஆதனூர் கிராமத்தினைப் பிறப்பிடமாக கொண்ட காலஞ்சென்ற நல்லப்ப ரெட்டியார் அவர்களின் அன்பு மனைவியும்,நல்லுசாமி ரெட்டியார், காலஞ்சென்ற காமட்சி அம்மாள் ஆகியோரின் சகோதரியும்,அன்னகாமு, சரோஜா, சிவராஜ் ரெட்டியார் (NCJ ஜீவலர்ஸ் & பவுண் புரோக்கர்ஸ், கொழும்பு-02) ஆகியோரின் தாயாரும்,புஸ்பராஜ் ரெட்டியார் (கொட்டகலை), தர்ஷினி ஆகியோரின் மாமியாரும்,அருண் பிரகாஷ் (கனடா), கிருஷ்ணதயாள், சஜீவ் பிரசாத் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 12, 2024
  • Time of Funeral: 11-08-2024 from 3.00 pm
  • Time the Cortege Leaves: 12th August 2023 at 3:30pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Public Cemetery, Borella

Leave a Review

Leave a message for your friend or loved one...