Popular

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும்,  கனடா – Bowmanville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நந்தினி சயந்தன் அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நடராஜா வைரமுத்து – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாதேவன் இராஜரத்தினம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சயந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,கிஷான், ஆகாஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கலைச்செல்வன் (சுரேஸ்- கனடா), ரமணன் (தினேஷ்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தாரணி கலைச்செல்வன், கனிஷ்டபிரியா ரமணன், சசிகலா பாஸ்கரன், சாயினி கிரிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஜெசிக்கா, மொனிக்கா, ஒலிவியா, தீபிகா, கீர்த்திகா, ஆனந், அஷ்மிதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 28, 2025
  • Time of Funeral: July 27, 2025 from 5:00 PM - 9:00 PM and Monday, July 28, 2025 from 8:00 AM - 9:00 AM
  • Time the Cortege Leaves: July 28, 2025 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *