Popular

யாழ். காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், கொழும்பு பெரேரா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேதாரணி நரேந்திரன் அவர்கள் 19-12-2023 செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் காலமானார்.
அன்னார், வைத்திலிங்கம் நரேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன் (அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
கமலேஸ்வரி அவர்களின் அன்பு மாமியாரும்,
திவிஷன், கவிஷன், சாஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
முகவரி
 
No-6, PERERA LANE,
Colombo-06.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
தொடர்புகளுக்கு:
வைத்திலிங்கம் நரேந்திரன் (கணவர்): Land- +94 11 258 1879Mobile- +94 77 914 8680

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *