திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல – 5/37, ஜின்னா நகர், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நற்குணசிங்கம் சரஸ்வதி அவர்கள் 25-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கதிர்காமவேலு – இராசலச்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,நற்குணேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,நிஷாந் (கனடா) அவர்களின் பாசமிக்க தாயாரும்,சுவர்ணா அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான தெய்வனை, வள்ளியம்மை, சுப்பிரமணியம் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சிவலிங்கராஜா, விமலராணி மற்றும் சிவராணி, பத்மராணி, யோகேஸ்வரி, வினோதினி, மஞ்சுளாதேவி, சரோஜாதேவி, மதிவாளன் ஆகியோரின் மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 27, 2025
- Time of Funeral: 27th June 2025 at 4:00pm
- Location of Remains: No. 5/37, Jinnah Nagar, Trincomalee
- Funeral Location: Trincomalee Hindu Cemetery
