யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவம் சின்னம்மா அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தையன் – பொன்னி தம்பதியினரின் அன்பு மகளும், நவம் அவர்களின் அன்பு மனைவியும்,மனோ, விமலா, சுகுணா, சுரேஸ், சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் புகழ் உடல் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் நல்லக்கத்திற்காக பரி கன்னி மரியாள் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தொடர்புகளுக்கு:+94 75 447 0057
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...