இந்தியா-திருச்சி மாவட்டம், ஜம்புமடை கிராமம் காலஞ்சென்ற அண்ணமாலை (Bombay Stores-Upcot) அவர்களின் அன்பு மனைவி திருமதி.நவமணி அண்ணாமலை அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை (T.L.S-Upcot)-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமசாமி-தைலம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,நித்தியகல்யாணி (Victory Centre), நிரஞ்சன் (பிரித்தானியா), நிர்லோஜினி (U.S.Embassy) ஆகியோரின் அன்பு தாயாரும்,மகேஸ்வரன் (Elite Textile), அனுராகவன் (Reliance Trading Company), Dr.உஷா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,இராகுல் (பிரித்தானியா), காலஞ்சென்ற கௌதம், கோபேஷ், கவினேஷ், அர்ஷீனேஷ் ஆகியோரின் பாசமிகு அம்மாயியும்,நிகிதா, அக்ஷிதா ஆகியோரின் பாசமிகு அப்பாயியும்,காலஞ்சென்றவர்களான மூக்கையாபிள்ளை, செல்லத்துரை, லீலாவதி, தனலெட்சுமி மற்றும் தட்சணாமூர்த்தி (New Candy Colour Centre) ஆகியோரின் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 7, 2024
- Time of Funeral: 06-09-2024 from 7.00 am, 07-09-2024 at 8.00 am,
- Time the Cortege Leaves: 07-09-2024 at 10:00 am, cREMATION
- Location of Remains: 8/6, Blumenthal Lane, Kottanchenai, Colombo-13
Leave a message for your friend or loved one...