யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி பரமநாதன் அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று கனடா Toronto வில் சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா – சந்தனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் – கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சின்னையா, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தமிழ்ச்செல்வன் மற்றும் Dr. தமிழ்வாணன், தமிழ்வேந்தன், தமிழ்ச்செல்வி, தமிழினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், Dr. சாந்தி, கெளரி, சுகந்தன், சதீஸ்கண்னன் (USA) ஆகியோரின் அன்பு மாமியாரும், சரண்யா , அபிராம், கவின், பிரவீன், அரவின், அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 17, 2024
- Time of Funeral: 16 Mar 2024 5:00 PM – 9:00 PM Sunday,17 Mar 2024 7.00 AM - 09:30 AM
- Time the Cortege Leaves: 17 Mar 2024 10:00 AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
Leave a message for your friend or loved one...