• නොවැම්බර් 1, 2022 10:34 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நவமணி திருநாவுக்கரசு அவர்கள் 28-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற கந்தையா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
திவ்யநாத்(ரகு- கனடா), காலஞ்சென்ற செல்வி திவ்யா(ரஜி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகுணா(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரிமளம் மற்றும் கமலம், கெங்காதேவி, யோகநாதன் ஆகியோரின் அன்புமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி வைத்திலிங்கம் அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
வத்சலா(பிரான்ஸ்), விவோகா(கனடா), ஸ்ரீவிமல்(கனடா), விஜித்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சானுகா(கனடா), ஆத்மிகா(கனடா), பிரீத்திகா(கனடா), ரிசான்(கனடா), ரினேஸ்(கனடா), தேனுகா(பிரான்ஸ்), மயூரிகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 01 Nov 2022 5:00 PM - 9:00 PM Wednesday, 02 Nov 2022 2:00 PM - 5:00 PM
  • Time the Cortege Leaves: 02 Nov 2022 5:30 PM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • Funeral Location: Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *