New

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும், Witten – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரஞ்சனி சிவா அவர்கள் 08-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராஜா – பரமேஸ்வரி தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்ற கந்தப்பு (விசுவலிங்கம் வாத்தியார்) – சிவமணி தம்பதியினரின் மருமகளும்,சிவா அவர்களின் அன்பு மனைவியும்,மனோரஞ்சனி, பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,இறைவன், திருமகள் (வசந்தி), காலஞ்சென்றவர்களான  ஈசன், கலைமகள் (சுமதி)ஆகியோரின் மைத்துனியும்,சயந்தன்,  துஷ்யந்தன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,தாட்ஷாயினி, ஒக்சியா லக்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,டியான், லினா ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 13, 2025
  • Time of Funeral: March 13, 2025 from 10:00 AM to 1:00 PM
  • Location of Remains: Witten - Germany
  • Funeral Location: (Pferdebach str, 103A, 58454 Witten). Germany

Leave a Review

Leave a message for your friend or loved one...