Popular

யாழ். புங்குதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா – வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரட்ணம் சரஸ்வதி அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சோமசுந்தரம் – நாகம்மா தம்பதியினரின் புதல்வியும், திரு.திருமதி ஐயம்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,சோமசுந்தரம் – நாகம்மா தம்பதியினரின் புதல்வியும்,கேதீஸ்வரி (சுவிஸ்), தயாநிதி, ஜெயமலர், யோகரஞ்சினி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,மனோகரன் (சுவிஸ்), காலஞ்சென்ற வினோகர், மனோகரன், உதயராசா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,பேரின்பநாதனின் மைத்துனியும்,பார்த்தீபன் – நிதுசிகா, கோகுலன், மதுசுஜா, விதுஷன், அனுஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *