fbpx
Popular

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரட்ணம்  தங்கம்மா அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற ஆறுமுகம்- அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,தேவிகா (கணக்காளர்), கிருபாகரன் (இலண்டன்), தர்மராஜா (இலண்டன்), பிரபாகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,மகாதேவா (ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரி), கோமளாதேவி, துஷ்யந்தி, யுகாந்தினி ஆகியோரது அன்பு மாமியாரும், சுகந்தன், வசீகரன், நவீனேஷ், அபிமன்யு, அக்ஷயன், ஹரீஷா, பிரதீகா, பிரவீணா ஆகியோரின் பாட்டியும்,காலஞ்சென்ற சிவபாக்கியம், திரு. கனகசபை (எம்.எல்.ரி), திருமதி. பாலாமணி, திரு. கதிரவேலு, திருமதி கனகலெட்சுமி ஆகியோரது சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 2, 2024
  • Time of Funeral: 1st December 2024 to 2nd December 2024 3:30pm
  • Time the Cortege Leaves: 2nd December 2024 at 3:30pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...