Popular

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பொன்னம்பலம் வீதியை வாழ்விடமாகவும், தற்போது வவுனியா கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நீலகண்டன் மகேஷ்வரி அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரமலை நீலகண்டன் அவர்களின் அன்பு மனைவியும்,கிருஷ்ணமூர்த்தி (கனடா), இராமசாமி (கனடா), நிமலேஸ்வரி (வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-04-2024 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் பூதவுடல் கூமாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 10, 2024
  • Time of Funeral: 10th April 2024 at 10:00am
  • Time the Cortege Leaves: 10th April 2024 at 12:00noon
  • Location of Remains: Phoothaudal Koomangulam Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *