fbpx

கிளிநொச்சி  கனகபுரத்தை  பிறப்பிடமாகவும், லண்டன் Stone Bridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நேருஜி சியாமளா அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், வேதநாயகம் (மாதகல்)-புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும்,சின்னத்துரை-திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,நேருஜி அவர்களின் அன்பு மனைவியும்,வனசா, ரெனிசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கல்யாணி, விக்னேஸ்வரன், பரமேஸ்வரன், சிவகௌரி இவர்களின் சகோதரியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...