Popular

யாழ். இராமநாதன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நேசமலர் ரகுலராஜா அவர்கள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஐயங்கர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,ரகுலராஜா அவர்களின் அன்பு மனைவியும்,திவ்வியா அவர்களின் அன்புத் தாயாரும்,பிரதீபன் அவர்களின் அன்பு மாமியாரும்,ஞானேஸ்வரி, ஜெயமலர், தவமலர், றோஸ்மலர், யோகசீலன், சுலோசனா, கருணா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கந்தசாமி, வரதராஜா, பத்மநாதன், செந்தில்நாதன், உதயகுமார், குமாரகுலசிங்கம், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, குமாரசாமி, மகேஸ்வரி மற்றும் ராஜரத்தினம், கமலாவதி, குலவீரசிங்கம், சிவனேசு, ரகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 4, 2026
  • Time of Funeral: 03 Jan 2026 [5:00 PM - 9:00 PM]
  • Time the Cortege Leaves: 04 Jan 2026 [11:30 AM - 4:00 PM]
  • Location of Remains: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
  • Funeral Location: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *