திருமதி. நிர்மலா தேவி நவரத்தினம் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கெரிமன் நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,கார்த்திக்கின் அன்பு தாயும்,நிரஞ்சலாவின் அன்பு மாமியும்,சாந்தி (அவுஸ்திரேலியா), மோகன் (கனடா), காலஞ்சென்ற ரஞ்சன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,ஷரானி (கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 28-11-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி முதல் பொரளை A.F. Raymond Funeral Parlour இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 75 971 7134
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 28, 2024
- Time of Funeral: 28-11-2024 from 11.00 am
- Time the Cortege Leaves: 28-11-2024 to 4:00pm
- Location of Remains: A.F Raymonds Funeral Parlor
- Funeral Location: Borella General Cemetery
Leave a message for your friend or loved one...