யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நிருண் டர்சிகா அவர்கள் நேற்று 26-09-2025ம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்.அன்னார் ஸ்ரீஸ்கந்தராசா மைதிலி தம்பதியரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தவலிங்கம் புஸ்பகாந்தி தம்பதியரின் பாசமிகு மருமகளும்,நிருணின்(நிரு மோட்டோர்ஸ் இணுவில்) அவர்களின் பாசமிகு மனைவியும்,அட்ஷரனின் பாசமிகு தாயாரும்,நிதர்சனா, ஜிதுர்சன், லதீசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 28-09-2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 8:00 மணிக்கு டச்சு வீதி உடுவில் மேற்கு உடுவிலில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 28, 2025
- Time of Funeral: 28-09-2025 at 8:00 am
- Location of Remains: Dutch Road, Uduvil, West Uduvil
- Funeral Location: Thiruvadi Nilayam Hindu Cemetery for cremation.
