Popular

சிவபுரி – திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிசாந்தன் குஹாசினி அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணபவன் – இந்திராதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சகாயரட்ணராஜா – சத்தியாவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,நிசாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,ஸாகித்தியாவின் அன்புத் தாயாரும்,லவாசந்தனின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:00 மணியளவில் இல-33/44, சிவபுரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 12, 2025
  • Time of Funeral: 12-09-2025 at 4:00 PM
  • Location of Remains: No. 33/44, Sivapuri Trincomalee
  • Funeral Location: Trincomalee Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *