யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Nova Scotia – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிதர்ஷனா கிங்ஸ்டன் அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் – பத்மாவதி தம்பதியினர் மற்றும் காலஞ்சென்ற தெய்வேந்திரம் – நவமலர் தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,ராஜசேகரம் – பிரதீபா தம்பதியினரின் அன்பு மகளும், துரைசாமி – ரஞ்சிதமலர் தம்பதியினரின் அன்பு மருமகளும்,கிங்ஸ்டன் அவர்களின் அன்பு மனைவியும்,லியோன் அவர்களின் அன்புத் தாயாரும்,நிதுஷன், தனுஷன், யாஷிகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பிரியந்தன்ரூபன், ரகுகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,விஜயசேகரன், பத்மசேகரன் ஆகியோரின் பெறாமகளும்,விஜிதசிரோனி அவர்களின் மருமகளும்,பிரபாகரன், ஜெயதீபன் ஆகியோரின் மருமகளும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 2, 2025
- Time of Funeral: March 2, 2025 from 8:00 AM - 10:00 AM
- Time the Cortege Leaves: March 2, 2025 at 12:30pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
Leave a message for your friend or loved one...