New

யூனியன் கல்லூரி பழைய மாணவி திருமதி. பாக்கியலீலா முருகேசபிள்ளை (லீலா – நோர்வே) அவர்கள் இன்று தனது 85 ஆவது வயதில் (15.03.2026) அதிகாலை நோர்வேயில் இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.மலேசியாவைப்பிறப்பிடமாகவும், வர்த்தலைவிளான், நோர்வேயை (Hvam, Akershus) வதிவிடமாகவும் கொண்ட அன்னார், வர்த்தலைவிளானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. தங்கராஜா, திருமதி. சௌபாக்கியவதி தங்கராஜா தம்பதியினரின் அன்பு மகளும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. பரமானந்தபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திரு. முருகேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கீதா (சுவிஸ்), கிறிஷான் (நோர்வே) மற்றும் யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான விஜித்தா (84 O/L – 87 A/L, சுவிஸ்), குமுதா (84 O/L – 87 A/L, நோர்வே), யசோதா (89 O/L – 91 A/L, பிரான்ஸ்), வினோதா (90 O/L – 93 A/L, வன்கூவர், கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet
  • Donations: Not Applicable

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *