Popular

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியநாதன் வசந்தகௌரி அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா – அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சின்னப்பு – மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,பாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,கஸ்தூரி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சண்முகராஜா (சண்முகம்), தங்கேஸ்வரி (கிளி) ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மீனலோஜினி (வசந்தா), சற்குரு சிங்காரவேல் (வைமன்), செல்வகுலராஜா மற்றும் ஞானதிலகராணி, ஜெயகுலராஜா, ஜெயதிலகராணி ஆகியோரின் மைத்துனியும்,பவானி, மனோரஞ்சிதராசா, கலைவாணி, கணேசலிங்கம் ஆகியோரின் சகலியும்,குயின்ஸ்மேரி, சர்மிளன், சாருகா, சர்மிளா, திபாஷ், தக்‌ஷா ஆகியோரின் பெரியதாயாரும்,பிரியதீபா, திவாகரன், கிரிசாந்த், ஜெயசாந்த், ராஜசாந்த், அதுர்ஜா, சுஜீதா, சுபிதா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 12, 2026
  • Time of Funeral: 11 Jan 2026 [5:00 PM - 9:00 PM] Monday, 12 Jan 2026 [8:00 AM - 9:00 AM]
  • Time the Cortege Leaves: 12 Jan 2026 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *