யாழ். காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைகுளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பழனிவேல் இராஜேஸ்வரி அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா-மீனாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கந்தையா-தெய்வாணாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பழனிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,தேவதாஸ், தவதாஸ், காலஞ்சென்ற ஜெயதேவி, ஜெயதாஸ் ஆகியோரின் அன்பு தாயாரும்,ஜானகி, சோமலதா, இந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,தஜந்தினி, மனோஜன், நிலோஜன், அச்சினி, பிரவீன், சீராழன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,ஹர்ஜித், ஹர்மியா, ஹர்னிஷ், ஹர்த்யா, துருவ் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 29, 2024
- Time of Funeral: 29-11-2024 at 12.00 noon
- Location of Remains: Karainagar Karungali, Vavuniya
- Funeral Location: Vavuniya Garden Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...