Popular

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பங்கஜலீலா ஜெயராஜா அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று காலை இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி வீரசிங்கம் ரத்னம், திரு. திருமதி பாலசிங்கம் – கனகம்பாள் தம்பதியினரின் அன்பு மகளும், திரு. திருமதி முத்தையா நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,முத்தையா ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயபாலனி, Dr. ஜெயவீரன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,Dr. மகேந்திரராஜா, Dr. வசந்தி ஆகியோரின் அருமை மாமியாரும்,தஸ்வின் (ஐக்கிய அமெரிக்கா), குஷாகிரா, ஷைலேந்திரா, கிருஷ்னிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 16, 2024
  • Time of Funeral: 16th February 2024 from 08:00am to 2:00pm
  • Time the Cortege Leaves: 16th February 2024 from 2:00pm to 4:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *