யாழ். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமசாமி மகேஸ்வரி அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம்-இரத்தினம் தம்பதியினரின் மருமகளும்,பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற தவராசா, செல்வராசா (அமெரிக்கா), பகவதி, பத்மராசா (பிரான்ஸ்), மஹாதேவன், ரஜனி ஆகியேராின் அன்புத் தாயாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 16, 2024
- Time of Funeral: From 12th Sept, 2024 to 14th Sept, 2024 3:00pm to 4:00pm and 16th Sept. 2024 from 8.30-11.14 am.
- Time the Cortege Leaves: 16th Sept. 2024 at 12:30pm
- Funeral Location: 95 Rue Marcel Sembat 93430 Villetaneuse
Leave a message for your friend or loved one...